[email protected] +91 88707 54715 Donate

அன்னதானத்தில் பங்கு கொள்ள

நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு உண்டு

தினமும் 300 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிறுகளில் 500 பக்தர்களுக்கும், அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற விசேட நாட்களில் 1000 பக்தர்களுக்கும், குழுவாக வழிபாட்டுக்கு வரும் வெளியூர் பக்தர்களுக்கும் காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானத்தில் தாங்களும் பங்கு பெற்றிடலாம்.

ஒவ்வொரு தினமும் சமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு விபரங்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப் கம்யூனிட்டி ஆகிய இணைப்புகளில் காணலாம். இணையப்பக்கத்தில் இருக்கும் சோஷியல் மீடியா இணைப்புகள் மூலம் இணைந்து கொள்ளுங்கள்.


நன்கொடை அளிக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் QR CODE - ஐ ஸ்கேன் செய்து டிரஸ்டின் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.




வங்கி மூலமாக அனுப்ப விரும்புவர்கள் கீழே இருக்கும் வங்கியின் அக்கவுண்டுக்கு NTFS/RTGS மூலமும் அனுப்பலாம். தாங்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்குப் பெற ரசீதை கேட்டுப் பெறவும். இமெயில் மூலம் நன்கொடை விபரத்தை தெரிவித்தால் ரசீது அனுப்பி வைக்கப்படும்.

NAME: Satguru Gnani Vellingiri Swamy Charitable Trust
ACCOUNT :500101011738858
IFSC CODE: CIUB0000521
BANK : City Union Bank
Branch : Ikkaraipuluvampatti
UPI ID : vellingiriswamy@cub