சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதி
“பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”
பிறப்பு : ஈஸ்வர வருடம், மாசி மாதம் 4ம் தேதி செவ்வாய்கிழமை - 15.02.1938 - பூரம் நட்சத்திரம்
ஜீவசமாதி: குரோதன வருடம், மாசி மாதம் 9ம் தேதி வெள்ளிக்கிழமை - 21.02.1986 - 9.20 மணி புனர்பூசம் நட்சத்திரம்
40வது ஆண்டு குருபூஜை விழா
குரோதி வருடம், மாசி மாதம் 25ம் தேதி (09.03.2025)
அன்று நடைபெற உள்ளதால் விழாவில் சுற்றம் சூழ கலந்து கொண்டு திருவருளையும், குருவருளையும் பெற அன்புடன் அழைக்கிறோம்
சிவானந்த பரமஹம்சர்
வடகரை சிவானந்த ஆசிரமத்தில் சித்த வித்தையை நிறுவியர். குற்றாலம் சங்கரானந்தர் சுவாமிகளின் குரு
குருக்களும் சீடர்களும்

சிவானந்த பரமஹம்சர்
முதற்குரு
சங்கரானந்தர்
சுவாமியின் குரு
வெள்ளிங்கிரி சுவாமி
குருநாதர்
மருத்துவர் நாகராஜ்
குருநாதரின் முதன்மைச் சீடர்
ஜோதி சுவாமிகள்
குருநாதரின் சீடர்
சற்குருவின் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள்
சற்குருவின் தவ வாழ்க்கையின் போது பல்வேறு பக்தர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

1980களில் எடுக்கப்பட்டது
பக்தர்களுடன் சுவாமி இடமிருந்து இரண்டாமிடத்தில் சற்குரு

1980களில் எடுக்கப்பட்டது
பக்தர்களுடன் சுவாமி

சுவாமி அமைத்த குடிசையின் முன்பு
சுவாமி தன் தவத்திற்காக உருவாக்கிய குடிசையில் பக்தர்களுடன்

தவக்குடிலுக்கு வரும் பக்தர்களுடன்
தவக்குடிலுக்கு வரும் பக்தர்களுடன் அருளாசி வழங்கியபோது

மலைவாழ் மக்களுடன்
சித்த மருத்துவ சிகிச்சையின் போது மலைவாழ் மக்களுடன்

வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் பூஜையில்
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலின் ஏழாம் மலையில் பூஜையின் போது எடுக்கப்பட்டது

வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசிக்க மலையேறும் போது
ஒவ்வொரு வருடமும் வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசிக்க செல்லும் போது எடுக்கப்பட்டது

ஜீவசமாதியின் போது
சுவாமி ஜீவேஸ்வர ஐக்கியம் ஆன போது எடுக்கப்பட்டது

ஜீவசமாதியில் வழிபாட்டின் போது
சுவாமியின் ஜீவசமாதியில் வழிபாட்டின் போது எடுக்கப்பட்டது